Top Love Quotes in Tamil Language

0
778
Love Quotes in Tamil

Love Quotes in Tamil with English Translation

LOVE QUOTES In Tamil FOR HIM

வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்

I will always be with you, whether it is pleasure or pain in life

நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது

The beauty you expect may not be with me. But there is more love in you than you expect

வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு

It is a blessing for us to have relationships that only put affection without disguise

நான் அதிகமாக கோவப்படுவேன் Daily உன் கூட சண்டை போடுவேன் ஆனால் ஒரு போதும் உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன்

I will be more angry. Daily I will fight yours too. But I will never stop talking to you

என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு

Your love is the reason I have great love for you in my little heart

LOVE QUOTES In Tamil FOR HER

தோற்று தான் போகிறது என் கோபங்கள், உன் அன்பிற்கு முன்னால்

My wrath is going to fail, in front of your love

வேண்டாமல் கிடைத்த வரம் நீ. இனிமேல் வேண்டினாலும் கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம்

You are a blessing received without want. No longer available on demand, a boon like yours

நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை

There is nothing happier than when the one we love loves us too

என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான் என் வாழ்வின் வசந்த காலங்கள்

The only time you are with me is the spring of my life